பிரித்தானியாவின் ஏழாவது பிரதமராக பதவியேற்கும் ஆண்டி பர்ன்ஹாம்!
#SriLanka
#ENGLAND
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஆண்டி பர்ன்ஹாம், இன்று பிரித்தானியாவின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் மோசமாகச் செயல்படும் சேவைகள் போன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்க்க கவனம் செலுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மர் தனது நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியே தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தி, மன்னர் சார்லஸிடம் தனது ராஜினாமாவை முறையாகச் சமர்ப்பித்த பிறகு, கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான பர்ன்ஹாம், முறைப்படி மன்னரை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.