புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலைகள்
#SriLanka
#Oil
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Hormuz
Thamilini
2 days ago
மத்திய கிழக்கில் அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களை விரிவுபடுத்தியதால், ஹார்முஸ் ஜலசந்தியில் எரிசக்தி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 03 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்றைய தினம், 90.79 டொலரை எட்டிள்ளது. இது ஜூன் 11-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலை உயர்வாகும்.
அதேபோல் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 84.68 டொலராக பதிவாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே