இலங்கையில் இருந்து துருக்கிக்கு சென்ற விமானத்திற்கு நேர்ந்த அவலம் : நடுவானில் அவசரநிலை அறிவிப்பு!
#SriLanka
#Emergancy
#Airlines
#Istanbul
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்ட ஏர்பஸ் A330 பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுக்கொண்டிருந்த விமானமே இந்த அவசரநிலையை அறிவித்துள்ளது.
எரிபொருள் எரிப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்காக குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு காயல் அருகே உள்ள கடல் பகுதிக்கு மேல் வட்டமடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.