நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்ய உள்ள பிரித்தானியாவின் சீர்த்திருத்த கட்சியின் தலைவர்

#Election #Parliament #Resign #LANKA4 #ENGLAND #Member #L4
Prasu
2 months ago
நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்ய உள்ள  பிரித்தானியாவின் சீர்த்திருத்த கட்சியின் தலைவர்

பிரித்தானியாவின் சீர்த்திருத்த யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபாரேஜ் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நன்கொடைகள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சிறப்புத் தேர்தலில் மீண்டும் தனது தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றத்தின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

தனது தனிப்பட்ட செல்வம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!