இலங்கைக்கு எதிராக 377 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

#India #SriLanka #LANKA4 #Cricket #L4
Prasu
3 months ago
இலங்கைக்கு எதிராக 377 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

தம்புல்லவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 377 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 94 ஓட்டங்கள் குவித்தார்.

மேலும், கெய்க்வாட் 40 ஓட்டங்களும் திலக் வர்மா 67 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து, 378 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!