முகப்புத்தகம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் முடங்கியதாக அறிவிப்பு!
#SriLanka
#Facebook
#technology
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
உலகின் சில பகுதிகளில் முகப்புத்தகம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பேஸ்புக்கில் ஏற்பட்ட ஒரு பரவலான செயலிழப்பால் அதன் பிரதான தளம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் மெசெஞ்சரையும் பாதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.