மரண அறிவித்தல் - திருமதி சச்சிதானந்தம் சந்திரவதனா
#Death
#Women
#Lanka4
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
1 month ago
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல.609, 6ம் யூனிற் இராமநாதபுரம் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சச்சிதானந்தம் சந்திரவதனா (அமரர்கள் திரு திருமதி குணரத்தினம் தையமுத்து தம்பதிகளின் மகள்) அவர்கள் காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே