கிளிநொச்சி கணேசபுரத்தில் நெல் உலரவிடும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

#SriLanka #Kilinochchi #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கிளிநொச்சி கணேசபுரத்தில் நெல் உலரவிடும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் இலங்கையில் பல்முக வறுமையை ஒழிப்பதற்காக மக்களின் வரி பணமாக ரூபாய் 25,000 மில்லியன் செலவில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

இந்த திட்டம். 2026-06-02 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம் கிராம அலுவலர் பிரிவு உட்பட்ட பகுதியில் நெல்லினை உலரவிடும் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது 

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் மற்றும் திட்ட உத்தியோத்தர் கிராம அலுவலர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4