பிணைமுறி மோசடி விவகாரம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்து!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பிணைமுறி மோசடி விவகாரம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்து!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்த செய்து தீர்ப்பளித்துள்ளது.

 அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. 

05 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கு விசாரணையை முன்னெடுத்த நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4