தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை கையளிக்கக்கோரி தொடரும் போராட்டம்!
#SriLanka
#Protest
#Thaiyiddi
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )