IPL Qualifier - குஜராத் அணிக்கு எதிராக 224 ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான்

#Lanka4 #IPL #Cricket #Gujarat #Rajasthan #L4
Prasu
3 hours ago
IPL Qualifier - குஜராத் அணிக்கு எதிராக 224 ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில், ஜடேஜா 45 ஓட்டங்களும் டோனவன் பெரேரா 38 ஓட்டங்களும் சூர்யவன்ஷி 97 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்து வீச்சில், ரபாடா மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!