IPL Eliminator - ஐதராபாத் அணிக்கு எதிராக 243 ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான்
#Lanka4
#IPL
#Cricket
#hyderabad
#Rajasthan
#L4
Prasu
3 hours ago
19வது ஐ.பி.எல் தொடரின், வெளியேற்றுதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய, வைபவ் சூர்யவன்ஷி 93 ஓட்டங்களும் துருவ் ஜுரேல் 50 ஓட்டங்களும் குவித்தனர்.
இதையடுத்து ஐதரபாத் அணி 244 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
(வீடியோ இங்கே )