IPL M69 - மும்பையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்

#IPL #T20 #Cricket #Rajasthan #Mumbai #2026
Prasu
1 month ago
IPL M69 - மும்பையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்

19வது ஐ.பி.எல் தொடரின் 69வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. 

ராஜஸ்தான் அணி சார்பில், ஜெய்ஸ்வால் 27 ஓட்டங்களும் துருவ் ஜூரேல் 38 ஓட்டங்களும் தசுன் ஷனகா 29 ஓட்டங்களும் ஆர்ச்சர் 32 ஓட்டங்களும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

மும்பை சார்பில், ஹர்திக் பாண்டியா 34 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ் 60 ஓட்டங்களும் குவித்தனர். 

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4