கதிர்காமத்துக்கான நீண்ட பாதையாத்திரை பயணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

#SriLanka #Jaffna #kataragama #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
கதிர்காமத்துக்கான நீண்ட பாதையாத்திரை பயணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

யாழ்ப்பாணம்-செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கான பாதயாத்திரை நேற்று ஆரம்பமாகியுள்ளது.

சுமார் 800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தைக் கொண்ட இந்த பயணத்தை 54 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். 

முருகப் பெருமானின் அருள் வேண்டி இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!