2026 கால்பந்து உலக கோப்பையை முன்னிட்டு ரசிகர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் டொராண்டோ
#Canada
#Health
#Lanka4
#WorldCup
#Safety
#L4
#Condom
Prasu
1 month ago
2026 பிஃபா உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு, கனடாவின் டொராண்டோ நகர சுகாதாரத் துறை, ரசிகர்களுக்காக கால்பந்து கருப்பொருள் கொண்ட ஆணுறைகளை இலவசமாக வழங்குகிறது.
CondomTO என்ற பொது சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
“Score Safely” என்ற வாசகத்துடன், கால்பந்து தொடர்பான சொற்களை நகைச்சுவையாக பயன்படுத்திய ஆறு புதிய வடிவமைப்புகள் கொண்ட ஆணுறை கவர் வெளியிடப்பட்டுள்ளது.
2026 உலகக் கோப்பை ஆட்டங்களில், டொராண்டோவில் ஆறு போட்டிகள் நடைபெறவுள்ளன.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே