IPL M68 - பஞ்சாப் அணிக்கு 197 ஓட்டங்கள் இலக்கு
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Lucknow
#Punjab
Prasu
1 hour ago
19வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்துள்ளது.
லக்னோ அணி சார்பில், ஆயுஷ் பதோனி 43 ஓட்டங்களும் ஜோஷ் இங்கிலிஷ் 72 ஓட்டங்களும் அப்துல் சமத் 37 ஓட்டங்களும் குவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )