பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுப்பு

#Lanka4 #Warning #heat #Climate #England
Prasu
1 hour ago
பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுப்பு

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு முகமை வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, லண்டன், தென்கிழக்கு, கிழக்கு மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளும் இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

லண்டனில் வெப்பநிலை 30°C வரை உயரும் என்றும், ஞாயிற்றுக்கிழமை தெற்கு இங்கிலாந்தில் 33°Cஐத் தாண்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது 1922ல் பதிவான மே மாத வெப்பநிலையான 32.8°Cஐ மிஞ்சக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார மற்றும் சமூக சேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் எனவும், இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!