இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 339.10 ரூபா
- ஜப்பானிய யென் 2.16 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 457.25 ரூபா
- யூரோ 394.97 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 245.88 ரூபா
- சுவிஸ் பிராங் 434.37 ரூபா
- கனடிய டாலர் 247.40 ரூபா
- கத்தார் ரியால் 94.05 ரூபா
- குவைத் தினார் 1112.06 ரூபா
- சவுதி ரியால் 91.32 ரூபா
(வீடியோ இங்கே )