IPL M66 - சென்னை அணிக்கு 230 ஓட்டங்கள் வெற்றி

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #Gujarat #L4
Prasu
1 month ago
IPL M66 - சென்னை அணிக்கு 230 ஓட்டங்கள் வெற்றி

2026 ஐபிஎல் தொடரின் 66வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது. 

குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 84 ஓட்டங்களும் சுப்மன் கில் 64 ஓட்டங்களும் ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களும் குவித்தனர்.

சென்னை தரப்பில் முகேஷ் சௌத்ரி, அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4