IPL M65 - கொல்கத்தா அணிக்கு எதிராக 147 ஓட்டங்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்
#IPL
#T20
#Cricket
#Kolkatta
#Mumbai
#2026
Prasu
1 month ago
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை அணி சார்பில், ஹர்டிக் பாண்டியா 26 ஓட்டங்களும் கோர்பின் போஷ் 32 ஓட்டங்களும் அடித்தனர்.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சவுரப் துபே, கேமரான் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே