05 மோட்டார் குண்டுகள் மீட்பு!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
05 மோட்டார் குண்டுகள் மீட்பு!

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் ஐந்து மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. 

திருக்கோவில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த குண்டுகளை மீட்டுள்ளனர். 

யுத்தக் காலப்பகுதியில் இந்த மோட்டார் குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!