சாமர சம்பத் தசநாயக்க அவையில் இருந்து வெளியேற்றம்!

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
சாமர சம்பத் தசநாயக்க அவையில் இருந்து வெளியேற்றம்!

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பாராளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 

 பாராளுமன்றத்தின் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!