பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Police #Investigation #Crime #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச்சூடு!

ஹங்கம, கட்டக்கடுவவில் சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த லொறியில் சட்டவிரோதமாக கால்நடைகள் கொண்டு செல்லப்படுவது குறித்து ஹங்கம பொலிஸ் பொறுப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலை (20) இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த வாகனம் பொலிஸாரின் சோதனை சாவடியில் நிறுத்தப்படாமல் அவர்களை கட்டுப்பாட்டை மீறி பயணித்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் அந்த வாகனத்தில் பயணித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!