யுத்த வெற்றி தின நிகழ்வு - மஹிந்தவை புறக்கணித்த அரசாங்கம்!! அழைப்பில்லை என தகவல்!

#SriLanka #Mahinda Rajapaksa #War #Victory #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
யுத்த வெற்றி தின நிகழ்வு - மஹிந்தவை புறக்கணித்த அரசாங்கம்!! அழைப்பில்லை என தகவல்!

தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று ஜனாதிபதி அனுரகுமாரா திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. 

இருப்பினும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி மனோஜ் கமகே, வழக்கமாக ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கப்பெறும் என்றும் ஆனால் இம்முறை அவ்வாறான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!