பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
#Death
#TamilCinema
#Director
#Lanka4
#River
#condolence
Prasu
1 month ago
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்
அவ்வழியே காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரை காரை நிறுத்த சொல்லி கீழிறங்கிய 85 வயது கே.ராஜன் ஆற்றில் குதித்துள்ளார்.
தீயணைப்பு துறையினர் அவரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணம் குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பல படங்களை தயாரித்துள்ள இவர், இயக்குநராகவும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட 18 படங்களில் நடித்தும் உள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே