நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. 

தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த  நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

 அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 இதேவேளை குறித்த நீரில் அடித்துச் செல்லப்பட்ட  மற்றொரு  இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து  முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!