சுவிஸ் நாட்டில் NEBENKOSTEN என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்னென்னெ?
#Switzerland
#prices
#government
#swissnews
#Law
#Lanka4
#House
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
Prasu
1 month ago
சுவிஸ் நாட்டில் NEBENKOSTEN என்றால் வாடகையுடன் இணக்கப்படாத பிரத்தியேக கட்டணம் ஆகும்.
இது அதிகமாக அடுக்குமாடிக் கட்டிடம் எனப்படும் WOHNUNG மற்றும் DOPPELEINFAMILIENHAUS, REIHENHAUS இற்கே அறவிடப்படும். தனி வீடான EINFAMILIENHAUS இற்கு இல்லை.
NEBENKOSTENல் உள்ளடக்கப்படும் விடையங்கள்:
- ஹீட்டிங் (Heizung)
- சூடான தண்ணீர்
- கட்டிட cleaning
- lift maintenance
- garbage / waste charges
- common electricity
- caretaker (Hauswart)
- சில நேரம் internet / cable TV
சுவிஸில் rent adsல் நீங்கள் இப்படிப் பார்க்கலாம்:
- Nettomiete → அடிப்படை வாடகை
- NEBENKOSTEN→ கூடுதல் செலவு
- Bruttomiete → இரண்டும் சேர்த்து
உதாரணம்:
- Nettomiete = CHF 1,800
- NEBENKOSTEN= CHF 250
சில முக்கிய விஷயங்கள்:
- Nebenkosten “Akonto” ஆக இருக்கும், estimate மட்டும்.
- வருட முடிவில் actual usage கணக்கு செய்வார்கள்.
- நீங்கள் அதிகம் பயன்படுத்தினால் extra bill வரும்.
- குறைவாக பயன்படுத்தினால் refund கிடைக்கலாம்.
சில apartmentsல்:
- “inkl. NEBENKOSTEN” என்று வரும் → charges already included.
- “exkl. NEBENKOSTEN” → தனியாக கட்ட வேண்டும்.
சுவிஸில் rental contract பார்க்கும்போது:
- Nettomiete
- NEBENKOSTEN
- Deposit (Kaution)
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே