சுவிஸ் நாட்டில் NEBENKOSTEN என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்னென்னெ?

#Switzerland #prices #government #swissnews #Law #Lanka4 #House #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY
Prasu
10 hours ago
சுவிஸ் நாட்டில் NEBENKOSTEN என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்னென்னெ?

சுவிஸ் நாட்டில் NEBENKOSTEN என்றால் வாடகையுடன் இணக்கப்படாத பிரத்தியேக கட்டணம் ஆகும்.

இது அதிகமாக அடுக்குமாடிக் கட்டிடம் எனப்படும் WOHNUNG மற்றும் DOPPELEINFAMILIENHAUS, REIHENHAUS இற்கே அறவிடப்படும். தனி வீடான EINFAMILIENHAUS இற்கு இல்லை.

NEBENKOSTENல் உள்ளடக்கப்படும் விடையங்கள்:

  • ஹீட்டிங் (Heizung)
  • சூடான தண்ணீர்
  • கட்டிட cleaning
  • lift maintenance
  • garbage / waste charges
  • common electricity
  • caretaker (Hauswart)
  • சில நேரம் internet / cable TV

சுவிஸில் rent adsல் நீங்கள் இப்படிப் பார்க்கலாம்:

  • Nettomiete → அடிப்படை வாடகை
  • NEBENKOSTEN→ கூடுதல் செலவு
  • Bruttomiete → இரண்டும் சேர்த்து

உதாரணம்:

  • Nettomiete = CHF 1,800
  • NEBENKOSTEN= CHF 250

சில முக்கிய விஷயங்கள்:

  • Nebenkosten “Akonto” ஆக இருக்கும், estimate மட்டும்.
  • வருட முடிவில் actual usage கணக்கு செய்வார்கள்.
  • நீங்கள் அதிகம் பயன்படுத்தினால் extra bill வரும்.
  • குறைவாக பயன்படுத்தினால் refund கிடைக்கலாம்.

சில apartmentsல்:

  • “inkl. NEBENKOSTEN” என்று வரும் → charges already included.
  • “exkl. NEBENKOSTEN” → தனியாக கட்ட வேண்டும்.

சுவிஸில் rental contract பார்க்கும்போது:

  • Nettomiete
  • NEBENKOSTEN
  • Deposit (Kaution)

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!