இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
Prasu
10 hours ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 328.34 ரூபா
- ஜப்பானிய யென் 2.11 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 445.15 ரூபா
- யூரோ 385.65 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 241.83 ரூபா
- சுவிஸ் பிராங் 422.70 ரூபா
- கனடிய டாலர் 241.10 ரூபா
- கத்தார் ரியால் 90.94 ரூபா
- குவைத் தினார் 1077.23 ரூபா
- சவுதி ரியால் 88.34 ரூபா
(வீடியோ இங்கே )