கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து கடும் பாதிப்பு!

#SriLanka #Rain #Road #Lanka4 #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து கடும் பாதிப்பு!

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஆமர் வீதிப் பகுதி இன்று பெய்த கடும் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், சிறிய ரக வாகனங்கள் பயணிப்பதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்படுகிறது. 

இப்பகுதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4