சுவிஸ் நாட்டில் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு பல வங்கிகளில் வங்கிக் கணக்கு திறக்க தடை!
#SriLanka
#Switzerland
#Bank
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
சுவிஸ் நாட்டில் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு. UNS வங்கி உட்பட மேலும் சில வங்கிகளில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியாது.
காரணம் உலகில் அமெரிக்கர்களுக்கு அதிக அபாயம் இருக்கின்றதாம். பல நாடுகளோடு போர். பல நாடுகளுக்காக போர் என பல நாடுகள், இனங்கள், மதங்களோடு அமெரிக்கா எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
ஒரு புறம் தன்னை பாதுகாக்க மற்றும் வியாபாரம் அத்தோடு உலகின் முதல்தர வல்லரசு மோகம். இவைகளைக் கொண்டே இவர்கள் உலகில் அபாயமானவர்கள் என வங்கிகளால் நிராகரிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்கள் சுவிஸ் காப்புறுதி நிறுவனங்களில் ஆயுட் காப்பீடு செய்ய முடியாது. விண்ணப்பம் நிரப்பும்போது நீங்கள் அமெரிக்க பிரஜாவுரிமையா என கேள்வி கேட்கப்படும்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே