சுவிஸ் நாட்டில் ஒரே வைத்தியசாலையில் 70 பேருக்கு தவறான இருதய சிகிச்சை இடம்பெற்றுள்ளது கண்டுபிடிப்பு
#Switzerland
#Hospital
#Treatment
#Lanka4
#Warning
#Heart
#L4
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் மிகப் பெரிய அரச வைத்தியசாலையில் 70 நோயாளிகளுக்கு தவறான இருதய சிகிச்சை நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏனைய வைத்தியசாலைகளிலும் இது குறித்து விசாரணை நடத்த மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது மட்டுமன்றி வேறு மருத்துவ சிகிச்சைகளிலும் இப்படியான அதிக தவறுகள் நடைபெறுவதாக சென்காலன் தமிழ் வைத்தியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகவே, மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
(வீடியோ இங்கே )