வியட்நாமுக்கும் - இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
வியட்நாமுக்கும் - இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

  இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

 உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் இணைந்து பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார். 

 அதேநேரம் இருதரப்பு வர்த்தகம் 2030-ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )





 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4