நாட்டின் பொது அவசரகாலநிலை நீட்டிப்பு!

#SriLanka #Parliament #StateOfEmergency #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நாட்டின் பொது அவசரகாலநிலை நீட்டிப்பு!

நாட்டின் பொது அவசரகாலநிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 

 இதன்போது ஆதரவாக 145 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய 136 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!