பதவியை விட சேவையே முக்கியம் - மக்களின் மனதை வென்ற தலைவர் விஜய்
#India
#Tamil Nadu
#people
#Lanka4
#Vijay
#Politician
#Politics
Prasu
3 months ago
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதில் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பதவியை பறிக்க திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தால் எதிர்க்கட்சியாக அமர தயார் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வர் பதவியை துரத்துவதை விட நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே