கிளிநொச்சி மாவட்ட வீதி புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!
#SriLanka
#Road
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் I ROAD பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி புனரமைப்பு பணிகள் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நலிவு காரணமாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே