உயர்தர மாணவர்களின் கவனத்திற்கு! பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப நடைமுறைகள் ஆரம்பம்.

#SriLanka #Student #Level #Lanka4 #University #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Applications
Abi
1 month ago
உயர்தர மாணவர்களின் கவனத்திற்கு! பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப நடைமுறைகள் ஆரம்பம்.

கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இந்த மாதம் 19-ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது. 

1.76 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை தகுதி பெற்றுள்ளனர்.குறித்த விண்ணப்பங்களை பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4