சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி. சௌத்ரி மரணம்

#Death #Accident #TamilCinema #Director #Lanka4 #Rajasthan #L4
Prasu
3 hours ago
சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி. சௌத்ரி மரணம்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்ற போது நடந்த கார் உயிரிழந்துள்ளார்படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர், புது வசந்தம், நாட்டாமை, பூவே உனக்காக, ஆனந்தம், திருப்பாச்சி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இவரது மகன்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தமிழ்த் திரையுலகில் நடிகர்களாக உள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!