2027 முதல் பரீட்சை கால அட்டவணை மற்றும் விடுமுறை நாட்களில் மாற்றம்.

#SriLanka #Lanka4 #Examination #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
2027 முதல் பரீட்சை கால அட்டவணை மற்றும் விடுமுறை நாட்களில் மாற்றம்.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் சீர்குலைந்த கல்வி நாட்காட்டி, 2027 முதல் 2020-ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு முழுமையாகக் கொண்டுவரப்படும்.

2027 ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்க ஏதுவாக, 2026-ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள விடுமுறை காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளன. நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி டிசம்பர் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உயர்கல்வித் திட்டமிடலைச் சீரமைப்பதே இதன் இலக்காகும்.

இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணை 2027 ஆம் ஆண்டு முதல் வழமைக்குத் திரும்புகிறது.

இதன்படி, ஜனவரியில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாவதுடன், 2020-க்கு முந்தைய கல்வி முறைமை மீண்டும் நிலைநாட்டப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4