டி.வி.கேவின் வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்! விஜய்க்கு உதயநிதி வாழ்த்து!

#India #Lanka4 #Vijay #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
டி.வி.கேவின் வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்! விஜய்க்கு உதயநிதி வாழ்த்து!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் குறித்த வெற்றிக்கு தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்ட பின் ஊடகங்களிடம் தேர்தல் முடிவு குறித்து பேசிய அவர்.

“இது மக்களின் முடிவு. இது ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை. எனது தொகுதி மக்களுக்கு மிக்க நன்றிகள். மக்கள் பணி இதற்கு தலை வணங்குகின்றோம். 

புதிய முதல்வர் திரைதுறையில் இருந்து வருகைத்தந்திருந்தாலும் மக்களின் சேவையை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி புதிய தலைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4