கணிதத்தில் கலக்கும் ஓட்டமாவடி மாணவி! தேசிய மட்டப் போட்டியில் 'மெரிட் பாஸ்' சாதனை.
#SriLanka
#Student
#Level
#Lanka4
#national
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் தரம் 6 மாணவி என்.நீபா ஷைனப் (N. Neeba Zainab) 'மெரிட் பாஸ்' (Merit Pass) பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் வெற்றி பெற்று, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய இவர், தற்போது அடுத்த கட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
கணித ஆசிரியர் எம்.எம். நவாஸின் புதல்வியான இவருக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே