'மலர் நிலா' - மே மாதத்தின் முதல் பௌர்ணமிக்கு பெயர் சூட்டிய நாசா!

#SriLanka #Moon #NASA #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
'மலர் நிலா'   - மே மாதத்தின் முதல் பௌர்ணமிக்கு பெயர் சூட்டிய நாசா!

மே மாதத்தின் முதல் பௌர்ணமிக்கு 'மலர் நிலா' (Flower Moon) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 

 நேற்று (01) தோன்றிய வெசாக் நிலவின் புகைப்படத்தை பிரசுரிதது நாசா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 வசந்த மாதத்தில் பூக்கள் செழித்து பூப்பதை அடையாளப்படுத்தும் விதமாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 மேலும், மே 30 அன்று தோன்றவிருக்கும் பௌர்ணமிக்கு 'மைக்ரோமூன்' (MicroMoon) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 அக்காலத்தில் நிலா பூமியிலிருந்து வெகு தொலைவில் அதன் சுற்றுப்பாதையில் இருக்கும் என்பதாலும் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4