தொடருந்து பயணிகளின் கவனத்திற்கு: வடக்கிற்கான சேவைகளில் ஏற்பட்டுள்ள புதிய திருத்தங்கள்.
#SriLanka
#Lanka4
#Train
#Passenger
#North
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று, வவுனியா - புளியங்குளம் பகுதியில் இயந்திர சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அசங்க சமரசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தொடருந்தின் இயந்திர சிக்கலைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே