இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: இன்று முதல் புதிய விலை அமல்!

#SriLanka #prices #Wheat flour #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: இன்று முதல் புதிய விலை அமல்!

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதாக ப்ரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் மாவின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ப்ரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!