சுவிற்சர்லாந்தின் லவுசான் மாநிலத்தில் பேருந்துகளில் பயணிகள் தொலைபேசி பேச தடை

#Switzerland #government #Food #Bus #Law #Lanka4 #Mobile
Prasu
3 hours ago
சுவிற்சர்லாந்தின் லவுசான் மாநிலத்தில் பேருந்துகளில் பயணிகள் தொலைபேசி பேச தடை

சுவிற்சர்லாந்திலே புதிய சட்டத்திட்டங்கள் 2026ம் ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்டது. அது கட்டடச் சட்டங்கள், பயணச் சட்டங்கள் என்ற பல வகையாக உள்ளது. 

இந்நிலையில், ஸுக் மாநிலத்தில் பேருந்துகளில் நாங்கள் பயணிக்கும் போது எந்த உணவுகளையும் அதற்குள்ளே வைத்துச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. 

அதே வழியில் தற்போது லவுசான்மாநிலத்தில் பேரூந்துகளில் இருந்து தொலைப்பேசி பேசுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் மேற்குறிபிடிப்பட்ட சட்டம் தொடரும் என நம்பப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!