சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் சொத்துக்களை வாங்குவது மேலும் கடினமாக்கப்பட உள்ளது.
கூட்டாட்சி மன்றம், மற்றவறுடன், மூன்றாம் நாட்டு குடிமக்கள் குடியிருப்புச் சொத்துக்களை வாங்குவதற்கு அனுமதி பெறுவதை கட்டாயமாக்க உத்தேசித்துள்ளது.
மேலும், இந்த அனுமதித் தேவை வணிகச் சொத்துக்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது, அத்துடன் அசையாச் சொத்துப் பங்குகளை வாங்குவதும் தடை செய்யப்பட உள்ளது.
வெளிநாட்டினர் அசையாச் சொத்துக்களை வாங்குவது தொடர்பான கூட்டாட்சிச் சட்டத்தில் (லெக்ஸ் கோலர் என அழைக்கப்படுகிறது) அதற்கான திருத்தங்களை அது பொதுமக்களின் கருத்துக் கேட்புக்காகச் சமர்ப்பித்துள்ளது.
ஆர்வமுள்ள தரப்பினர் இந்த கடுமையான விதிகள் குறித்து ஜூலை 15 வரை கருத்து தெரிவிக்கலாம். முக்கிய குறிப்பாக… இந்தச் சட்டம் சுவிஸ் நாட்டில் இருக்கும் B, C அனுமதி விசா உள்ள வெளி நாட்டவர்களுக்கு அடங்காது.
வெளி நாட்டில் இருந்து கொண்டு அசையா சொத்துக்களை வாங்குவொரும் அடங்கும்.
மேலும் இச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தவில்லை.
எந் நேரமும் அது தோற்க்கடிக்கப்படலாம்.
————————
இது தொடர்பாக அறிய கீழே உள்ள இலக்கத்துக்கு அழைக்கவும்.
—————
SHELVA SWISS IMMO
041 790 64 64
079 514 64 28
———————-
வீட்டுக்கடன்.
HYPOTHEK வீடு விற்க,
வீடு வாங்க,
வீடு கட்ட,
வீடு திருத்த.
(வீடியோ இங்கே )