முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலை!

#SriLanka #Maithripala Sirisena #LANKA4 #President #Bribery #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) காலை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!