வவுனியா வடக்கில் மூன்று குடும்பங்களின் வீட்டுக்கனவு நனவு: 1.8 மில்லியன் ரூபா செலவில் புதிய வீடுகள்.
#SriLanka
#Vavuniya
#Lanka4
#North
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
வவுனியா வடக்கு பிரதேசத்தில் 18 இலட்சம் பெறுமதியான மூன்று வீட்டுத்திட்டம் மூன்று குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எமது பிரதேச சபையின் நேரடிக் கண்காணிப்பில் இவ் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இவ் வேலைத்திட்டத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட போது.
கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு
தவிசாளர்
வவுனியா வடக்கு பிரதேச சபை
நெடுங்கேணி,
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே