சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி!

#SriLanka #prices #Gold #Market #silver
Soruban
1 month ago
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி!

இன்றைய தினம் சர்வதேச சந்தையி ல்தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.04 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4