சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் தனி வீடுகள் இருக்கும் காணிகளில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டலாமா?

#Switzerland #Lanka4 #land #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Prasu
1 hour ago
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் தனி வீடுகள் இருக்கும் காணிகளில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டலாமா?

சுவிஸ் நாட்டில் சூரிச் (ZÜRICH) மாநிலத்தில் பழைய தனி வீடுகள் இருக்கும் காணிகளில் அதிக அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள் கட்ட அனுமதிகள் அதிகரிக்கிறது. 

அதற்கான காரணம்: சூரிச் என்பது சுவிஸ் நாட்டில் ஒரு முதற்தர நகரமும் மாநிலத்தில் ஆகும். அதையொட்டி பல வெளிநாட்டவர்கள் கூட வியாபாரம் மற்றும் சுற்றுலாவுக்கும் வந்து செல்கின்றனர். 

அதற்கு விமான நிலையம் மிகப் பெரிய புகையிரத நிலையம், ஆற்றிடைக் கப்பல் சேவை என அனைத்தும் இருப்பதும் ஒரு காரணமாகும்.

அதனால் உலகில் மிக அதிக விலை விற்கும் கடிகார கடைகள், ஹோட்டல்களும் பெரிய நிறுவன அலுவலகங்கள், பிரசித்திபெற்ற சட்டத்தரணிகள், கல்லூரிகள் என பல இருக்கின்றன. 

எனவே அதிகமானவர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் மேலும் சிறிய அறைகள் கொண்ட பெரிய கட்டிடங்கள் தேவை என்பதால் சிறிய கட்டிடங்கள் கட்டக்கூடிய காணியிலும் பெரிய டவர் எனகூறக்கூடிய அலுவலகங்கள், வதிவிட வீடுகள் கட்ட அரசு ஊக்குவித்து அனுமதிகளை கொடுக்கின்றது. 

எனவே உள்நாட்டு வெளிநாட்டு கட்டிட வியாபாரிகள் ஆர்வம் செலுத்துகின்றனர். காணிகளின் தன்மைகள் W1, W2, W3, W4, W6 தரங்கள் உள்ள காணிகளிலும் காணியின் தன்மை, அளவு, இடம் அடிப்படையில் மிக பெரிய டவர் வரை கட்ட அனுமதிகள் கொடுக்கப்படுகின்றது.

இப்படியான காணிகள், வீடுகள், ஹோட்டல்கள், கடைகள் தொடர்பாக கேழ்விகள் இருபின் கீழே கொமண்ட் இல் எழுதவும். 

அல்லது

SHELVA SWISS REAL ESTATE

079 514 64 28

041 790 64 63

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!